கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

Added : மே 22, 2019
Share
சென்னை, ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, அரசு சார்பில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.சென்னை, தலைமைச்செயலகத்தில், தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தலைமை வகித்தார்.கூடுதல் தலைமைத்தேர்தல் அலுவலர்கள் பாலாஜி, ராஜாராமன், இணை தலைமைத்தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப்

சென்னை, ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, அரசு சார்பில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.சென்னை, தலைமைச்செயலகத்தில், தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தலைமை வகித்தார்.கூடுதல் தலைமைத்தேர்தல் அலுவலர்கள் பாலாஜி, ராஜாராமன், இணை தலைமைத்தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் பங்கேற்றனர்.போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில், டி.ஜி.பி., ராஜேந்திரன் தலைமையில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., விஜயகுமார், போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி., கரன்சின்ஹா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X