பொது செய்தி

தமிழ்நாடு

சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

Added : மே 22, 2019
Advertisement

பெரியகுளம் : பெரியகுளம் அருகேயுள்ள செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய 65 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 104 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இது நுாறு சதவீதம் தேர்ச்சியாகும். மேலும் பிளஸ் 2 வில், 600க்கு 528 மற்றும் 500க்கு மேல், பத்தாம் வகுப்பில் 500க்கு 478 மற்றும் 470க்கு மேல் ஏராளமானோர் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவி ெஷரினா அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றவர்கள், சாதனை படைத்த மாணவர்களை பள்ளி முதல்வர் எட்வின்நேசஸ், தலைமைஆசிரியர் ஜான்ஆலிவர், பொருளாளர் ஆமோஸ் பாராட்டினர். சாதனைக்காக உழைத்த ஆசிரியைகள், ஒத்துழைப்பு தந்த பெற்றோர்களை முதல்வர் கவுரவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X