பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி ஆன்மிகம்

Added : மே 22, 2019
Share
Advertisement
ஆன்மிகம்- சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, இரவு 7:00 மணி: மாவுபூஜை, இரவு 7:30 மணி, சிறப்பு பூஜை, ஏற்பாடு: அறநிலையத்துறை. சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, மதுரை ரோடு, தேனி, காலை

ஆன்மிகம்- சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, இரவு 7:00 மணி: மாவுபூஜை, இரவு 7:30 மணி, சிறப்பு பூஜை, ஏற்பாடு: அறநிலையத்துறை. சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, மதுரை ரோடு, தேனி, காலை 7:15 மணி, இரவு 7:35 மணி ஏற்பாடு ஏற்பாடு: கோயில் நிர்வாகக்குழு. சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 5:30 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி, ஏற்பாடு: விழாக் குழுவினர்.

சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 4:30 மணி முதல் 5:30 மணி. சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி, ஏற்பாடு: அல்லிநகரம் கிராமக் கமிட்டிக்குழு. சிறப்பு பூஜை: கவுரி அம்மன் கோயில், மேல்மங்கலம், காலை 9:30 மணி, மாலை 6:30 மணி. பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி. சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, சிறப்பு பூஜை: காலை 6:30 மணி, இரவு 7:00 மணி, ஏற்பாடு: அறநிலையத்துறை நிர்வாகம்.

சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துக் கருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி. சிறப்பு பூஜை: முத்தாலம்மன் கோயில், எ.புதுப்பட்டி, எண்டப்புளி, பெரியகுளம், காலை 7:20 மணி. சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:45 மணி, மாலை 5:30 மணி: இரவு 7:30 மணி. சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி, ஏற்பாடு: நிர்வாகக் குழுவினர். சிறப்பு பூஜை: அபிஷே க, ஆராதனை, பூமிநீளா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோயில், சின்னமனுார், காலை 7:00 மணி, இரவு 8:00 மணி, ஏற்பாடு: தக்கார், செயல் அலுவலர். பிரார்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், தென்கரை, பெரியகுளம், தேனி, காலை 5:30 மணி, இரவு 7:30 மணி, ஏற்பாடு: பிரார்த்தனை மைய நிர்வாகம்.

பொது டேலி பயிற்சி: கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி, கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், அல்லிநகரம், தேனி, காலை 9:30 மணி, ஏற்பாடு: பயிற்சி மைய நிர்வாகிகள். இலவச சணல்பை தயாரிப்பு பயிற்சி: கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், அல்லிநகரம், தேனி, காலை 9:30 மணி, ஏற்பாடு: பயிற்சி மைய நிர்வாகிகள். யோகா தினம்

இலவச பயிற்சி: 'ஓம்' யோகா பிட்னெஸ் இலவச பயிற்சி: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, நேரம்: காலை 6:45 முதல் 7:45 மணி, 7:45 முதல் 8:45 மணி, மாலை 6:00 முதல் 7:00 மணி. பதஞ்சலி, யோகா: தட்சிணாமூர்த்தி கோயில், வேதபுரி ஆசிரமம், அரண்மனைப்புதுார், காலை 6:00. யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், திட்டச்சாலை, தேனி, காலை 6:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X