ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (26)
Advertisement

மும்பை: ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான சிவசேனா பாராட்டியுள்ளது.






நாடு முழுவதும், லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாளை(மே 23) தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆருடம் கூறுகின்றன.

இந்நிலையில், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப் பட்டுள்ள கட்டுரை: பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என யாரும் கூறத் தேவையில்லை. ஏனெனில், மக்கள் எல்லோரும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா - பா.ஜ., கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்.





கடந்த லோக்சபா தேர்தலில் எதிர்கட்சியாக வருவதற்கு தேவையான வெற்றியை காங்., பெறவில்லை. ஆனால் இம்முறை, மத்தியில் காங்., எதிர்கட்சியாகிவிடும்; ராகுல் எதிர்கட்சி தலைவராகிவிடுவார். இது ராகுலுக்கு கிடைத்த வெற்றி. ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
23-மே-201911:40:35 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இந்தாளு வெறும் வாய்ச்சவடால் தான் நெஸ்ட் காங்கிரஸ்கூட கூட்டணியாடாப்பா என்னஉழைப்பு காலேலேந்து ராவுவரை அய்யோடா சாமி மோடியை திட்டியே ரெண்டும் உழைச்சத்துக்கள் அதான் உண்மை ஈனமாந பிழைப்பு அடுத்து ராஹுலு விமானம் ஏறிடுவான் ரெஸ்ட் எடுக்க போயிடுவான் ஜாலியா அடுத்து எவனாச்சும் எழுதித்தருவதை தப்பும் தவறும் சொல்லி மாட்டிண்ணுமுழிப்பான் கண்றாவி , இந்தாளுக்கெல்லாம் வாயும் பேசும் முதுகும்பேசும்
Rate this:
Share this comment
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
22-மே-201911:20:58 IST Report Abuse
Rameeparithi ராகுலும் பிரியங்காவும் நாட்டை காப்பாற்ற உழைக்கவில்லை தாங்கள் சேர்த்த சொத்துக்களை காப்பாற்றத்தான் என்பதை மறக்க வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
22-மே-201911:09:15 IST Report Abuse
sahayadhas இங்கு சிறந்த அரசியல் மேதை யாரப்பா? கொஞ்சம் சொல்லப் பா சங்கு
Rate this:
Share this comment
22-மே-201918:09:08 IST Report Abuse
sura Gopalan...
Rate this:
Share this comment
Vijay - Bangalore,இந்தியா
23-மே-201908:17:10 IST Report Abuse
Vijayசுறா ரொம்ப நாளா ஆளை காணோம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X