பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்: கமிஷனர்

Added : மே 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: சென்னை ராணிமேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களை பார்வையிட்ட பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது: ஓட்டு எண்ணும் மையங்கள் உள்ளே 2,500 போலீசாரும், மற்ற பகுதிகளில் 2,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்களுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை சுமூகமாக நடக்கும் என எதிர்பார்க்கிறோம். பிரச்னை வந்தால், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-மே-201912:06:27 IST Report Abuse
S.Baliah Seer டீயும் ,பன்னையும் தின்று விட்டு அடுத்த மேலிட உத்தரவு வரும் வரை அசையாமல் நிற்பவர்கள்தான் டியூட்டி போலீசார். 5000 போலீசார் என்ன 50000 போலீசாரையே நிறுத்தினால் கூட அவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் நிற்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X