சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷ பாட்டிலுடன் விவசாயிகள் போராட்டம்

Added : மே 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement
விவசாயிகள், போராட்டம்

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே முக்கறும்பூரில் விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பருத்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விளைநிலங்களில் கெயில் குழாய் பதித்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி கையில் விஷ பாட்டில்களுடன் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthiran - chennai,இந்தியா
22-மே-201917:43:16 IST Report Abuse
Uthiran பருத்தி வயல்ன்னு சொல்லிட்டு தரிசு நிலத்தில் நின்னு படம் காட்றாங்க போல..
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மே-201916:55:23 IST Report Abuse
Endrum Indian ஹைட்ரொ கார்போன் திட்டம், ஸ்டெர்லைட் தாமிர ஆலை திட்டம் எல்லாவற்றையும் உடனடியாக நிறுத்தவேண்டும். 1) ஆகவே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கூறும் வகையில் இன்றிலிருந்து லாரி,கார், ஸ்கூட்டர் என்று எந்த வாகனத்தையும் இனிமேல் உபயோகிக்காது, இனிமேல் நடந்து அல்லது மாட்டு வண்டி உபயோகித்து தான் இனிமேல் பயணம் செய்வர், இது 1000% உறுதி. ஆகவே எங்களுக்கு டீசல்/பெட்ரோல் என்னும் ஹைட்ரொ கார்பன் திட்டம் தேவையேயில்லை. 2) இனிமேல் எந்த காரணத்தை கொண்டும் மின்சாரம் சார்ந்த எதையும் உபாயோகிக்க மாட்டார்கள், லாந்தர் விளக்கு கூட உபயோகிக்க மாட்டார்கள். வெறும் அகல் விளக்கு (செக்கு எண்ணையில் எரிவது) அதை மட்டுமே உபயோகிப்பார்கள் துன்று இறுதியாக , உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம், ஆகவே எங்களுக்கு ஸ்டெர்லைட் தாமிரம் தேவையில்லை. என்ன "குடி"மக்களே சரிதானே இந்த சித்தாந்தம்.
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
22-மே-201912:56:09 IST Report Abuse
Ab Cd கொஞ்சம் பாருங்கள் OPS சும் EPS சும் டில்லியில் இருந்து வந்தவுடன் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X