கருத்து கணிப்பை நம்பாதே: ராகுல்

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (82)
Advertisement

புதுடில்லி : போலியாக வெளியிடப்பட்டுள்ள கருத்துகணிப்புக்களை நம்பி அதிருப்தி அடைய வேண்டாம். அடுத்த 24 மணிநேரத்திற்கு கவனத்துடன் இருக்க வேண்டும் என கட்சி தொண்டர்களை காங்.,தலைவர் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.





லோக்சபா தேர்தல் முடிவுகளை அறிய உலகமே ஆவலாக காத்திருக்கும் நிலையில் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, இந்தியில் ராகுல் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காங்., தொண்டர்களே...அடுத்த 24 மணி நேரம் முக்கியமானது. மிகவும் கவனமாக இருங்கள். நீங்கள் உண்மைக்காக போராடுவதால் எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம்.




போலியாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புக்களை நம்பி சேர்ந்து, அதிருப்தி அடைந்து விடாதீர்கள். உங்களையும், காங்., கட்சியையும் நம்புங்கள். காங் மற்றும் உங்களின் கடின உழைப்பு தோற்றுப் போகாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-மே-201908:08:46 IST Report Abuse
ஆரூர் ரங் இத்தாலி ஃபிளைட்டையெல்லாம் கண்காணிக்கணும் . கிரிமினல் குடும்பம் அந்த ஊரு பாஸ்போர்ட்டை வெச்சு தப்பிக்காம பாத்துக்குங்க
Rate this:
Share this comment
Cancel
Vijay - Bangalore,இந்தியா
22-மே-201921:18:25 IST Report Abuse
Vijay பப்பு தேவையில்லாமல் , கருத்து கணிப்பை பற்றியோ , தேர்தல் முடிவை பற்றியோ சிந்திக்காமல் , இருக்குற கேஸ் ல ஜாமின்ல இருக்கோம் , எப்படி கேஸ் ல இருந்து வெளில வரது , இல்லாட்டி இத்தாலி போயிறலாமா என்பதை பற்றி சிந்தித்தால் நலம் ... யாரவது பெரியமனுஷங்க எடுத்து சொல்லுங்கப்பா ..
Rate this:
Share this comment
Cancel
22-மே-201921:07:39 IST Report Abuse
rosline, usa வெட்கம் கெட்ட காங்கிரஸ் தனது ஊழல், பிரிவினை கொள்கைகளால் நாசமாகி போகிறது என்பதை உணராமல் EVM ஐ குறை சொல்லி அழிந்து கொண்டு இருக்கிறது. அதன் கூட்டணி கட்சிகளும் அதற்கு ஜால்ரா போட்டு மக்கள் வெறுப்பை சம்பாதிக்கின்றன. மோடியை குறை சொன்ன வாய்களுக்கு ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X