அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்: ஸ்டாலின் நம்பிக்கை

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (43)
Advertisement
 தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்:

சென்னை: மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கையுடன் கூறினார்.

லோக்சபா மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல்களுக்கு ஓட்டு எண்ணிக்கை நாளை (மே.23) நடக்கிறது. மத்தியில் ஆட்சியை பிடிப்பதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள், பா.ஜ., கூட்டணி பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றே கூறியுள்ளன.




ராகுல் பிரதமராவார்
சென்னை ராயபுரத்தில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியது, நாம் என்ன எதிர்பார்க்கிறோமா அது தான் நாளை நடக்க உள்ளது. மத்தியில் நாம் எதிர்பார்க்கும் ஆட்சி அமையும். ராகுல் அடுத்த பிரதமர் ஆவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். கருத்து கணிப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. மக்கள் கணிப்பு தான் உண்மையான கணிப்பு. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வரும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
27-மே-201917:38:10 IST Report Abuse
s t rajan
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-மே-201907:38:10 IST Report Abuse
ஆரூர் ரங் வடக்கு தெற்கு ரெண்டு வாரிசு பப்பு அரசியலுக்கும் கடைசி விருந்து Last SUPPER
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-மே-201907:36:49 IST Report Abuse
ஆரூர் ரங் தேர்தலுக்கு முன்பே இப்தார் கஞ்சிவிழாவுக்கு போயிருந்தால் வாக்கு வாங்கி பணாலாகியிருக்கும். பாஜகவுக்கு பயந்தே ஒரு முஸ்லிமுக்கும் சீட் கொடுக்கலையான்னு கேட்டிருப்பாங்க சங்கடமாயிருக்கும் .ஓட்டுவாங்கினதுக்கப்புறம் கவலையில்லை அடுத்த ஈஸ்டருக்கு எங்கே திருவிழா பட்டாசு ன்னு தைரியமா கேக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X