ரஷ்ய விமானங்களை இடைமறித்த அமெரிக்கா

Added : மே 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement
வாஷிங்டன், அலாஸ்கா, சுகோய் 35 ,விமானங்கள், இடைமறிப்பு

வாஷிங்டன் : தங்கள் நாட்டு எல்லைக்குள் பறந்த ரஷ்ய போர் விமானங்களை, அலாஸ்கா அருகே இடைமறித்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் பறந்ததாக அமெரிக்காவின் வடக்கு வான்வழி பாதுகாப்பு மையம் தெரிவித்தது. இதையடுத்து, அங்கு விரைந்த அமெரிக்க விமானப்படை, அவற்றில் குண்டு வீசும் திறன் கொண்ட டியூ-95 மற்றும் சுகோய் 35 ரக போர் விமானங்கள் இருந்ததாகவும், அவற்றை தங்கள் நாட்டின் எப்-22 விமானங்கள் மூலம் இடைமறித்து திருப்பி அனுப்பியதாகவும், எந்த அச்சுறுத்தலை கண்டுபிடிக்கவும், முறியடிக்கவும் விமானப்படை எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-மே-201907:19:26 IST Report Abuse
 nicolethomson லொள் அது 35 அல்ல 51 புடின் அவர்கள் tu95 இருந்தார் அவரின் எஸ்கார்ட் ஆகா S-51 வகை விமானங்கள் பறந்தன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X