அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., பதவியேற்ற நாளில் ஓட்டு எண்ணிக்கை!

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (22)
Advertisement

சென்னை: ஜெயலலிதா, 2016ல் முதல்வராக பதவியேற்ற நாளில், அவர் ஏற்படுத்திய ஆட்சியின் தலையெழுத்தை தீர்மானிக்கும், தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.






தமிழகத்தில், 2016 சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க., முதல் முறையாக, 234 சட்டசபை தொகுதிகளில், தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில், தி.மு.க., அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அவற்றை தவிடுபொடியாக்கி, அ.தி.மு.க., வெற்றி பெற்று, தொடர்ந்து, 2வது முறையாக, ஆட்சியை தக்க வைத்தது.





2016 மே, 19ம் தேதி, ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜெயலலிதா, 2016 மே, 23ல், ஆறாவது முறையாக, முதல்வராக பொறுப்பேற்றார். அவர் மறைவுக்கு பின், முதல்வர் பதவியில், இ.பி.எஸ்., தொடர்கிறார். இந்த ஆட்சியின் ஆயுள், இடைத்தேர்தல் நடந்துள்ள, 22 தொகுதிகளின் முடிவை பொறுத்தே அமையும்.

இந்நிலையில், 22 சட்டசபை தொகுதிகளில், பதிவான ஓட்டுகள், 2016ல், ஜெ., முதல்வராக பதவியேற்ற, அதே மே, 23ம் தேதியான, இன்று(மே 23) எண்ணப்படுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
23-மே-201909:39:24 IST Report Abuse
raghavan மத்தியில் மோடிஜி வருவதால், கவலை வேண்டாம் திமுக வின் வால் ஓட்ட நறுக்க படும்.
Rate this:
Share this comment
Cancel
rm -  ( Posted via: Dinamalar Android App )
23-மே-201909:26:59 IST Report Abuse
rm
Rate this:
Share this comment
Cancel
rm -  ( Posted via: Dinamalar Android App )
23-மே-201909:26:50 IST Report Abuse
rm J aathma vidathu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X