அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள்

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (173)
Advertisement
ஸ்டாலின், கனவு தகர்ப்பு, தமிழக மக்கள் தீர்ப்பு

சென்னை: லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வென்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தலாம் என்று கனவில் திழைத்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கனவை தமிழர்கள் தகர்த்தனர்.

இன்றைய தமிழக தேர்தல் முடிவுகளில், 38 தொகுதிகளில், 36 இடங்களை தி.மு.க., கூட்டணிக்கு அள்ளி வழங்கிய தமிழக மக்கள், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் அப்படி தீர்ப்பை வழங்கவில்லை. அதில் 10 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., முன்னிலை பெற்றுள்ளது.

இது ஆச்சரியமளிக்கும் தமிழக மக்களின் தீர்ப்பாகும். மத்தியில் பா.ஜ.,வுக்கு எதிராக தெளிவான தீர்ப்பை அளித்த தமிழக மக்கள், தமிழக அரசுக்கு எதிராக அப்படி ஓட்டளிக்கவில்லை என்பதையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இதில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டாம் என்பதையே நேரடியாக தமிழக மக்கள் உணர்த்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால், முதல்வராகும் கனவு தொடர்ந்து ஸ்டாலினுக்கு கை கூடாமலே போவது அக்கட்சியினரை சோர்வடைய செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (173)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
07-ஜூன்-201907:21:11 IST Report Abuse
oce நன்றாக சொன்னீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
30-மே-201906:42:57 IST Report Abuse
G.MUTHIAH ஜாதிக் கட்சிகள் உருவாவதற்கு முக்கிய காரணமே திமுக {காங்கிரஸ் உள்பட) தான் மூலகாரணம். ஊழல் என்றால் திமுக . ஊழல் செய்யும் மக்கள் , அதன் வாரிசுகள் ஒட்டு போடுவா்கள். தமிழ்நாடு வளராது ஆனால்,திமுகவின் சொத்து்கள் வளரும் என மக்கள் உமிழுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
29-மே-201916:02:20 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே நின்று தேர்தலைச் சந்திப்பதுதான் சிறந்தது. பாவம், ஸ்டாலின் மாநிலத்திலும் கைகொடுக்கவில்லை, மத்தியிலும் வாய்ப்பில்லை. கபடநாடகமும் எடுபடவில்லை, விஞ்ஞான ஊழலுக்கும் முடிவு வந்துவிட்டது. கணிதத்தில், போட்ட எண்கள் கண்ணுக்குத் தெரியும். ஆனால், இரசாயனவியலில், கூட்டிக்கழித்துச் சேர்த்தவையெல்லாம் வேறொரு உருவில் வெளியே வரும். இலங்கையில் நடந்தவை, தமிழகத்திற்கு நல்ல பாடமாக அமையும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X