அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடிக்கு முதல்வர் வாழ்த்து

Added : மே 23, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: பா.ஜ., கூட்டணி பெருவாரியான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் மூலம் அனுப்பிய வாழ்த்து செய்தி: லோக்சபா தேர்தலில் பாஜ., அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Subburaj - Kolkata,இந்தியா
23-மே-201915:57:18 IST Report Abuse
Selvaraj Subburaj உங்களோடு கூட்டு வைத்ததால் தான் பிஜேபி தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. உங்களை அன்றே வீட்டிற்கு அனுப்பி தேர்தலை சந்தித்து இருந்தால் பிஜேபி மற்றும் மோடி வென்று இருப்பார்கள். சு. செல்வராஜ் கொல்கத்தா
Rate this:
Santhosh Gopal - Vellore,இந்தியா
23-மே-201920:26:11 IST Report Abuse
Santhosh Gopalநீங்க தலைகீழாக சொல்றீங்க. BJP கூட கூட்டணி வைத்து தான் இவர்களுக்கு இந்த நிலைமை. அம்மா கூட கடந்த தேர்தலில் பிஜேபி யுடன் கூட்டணி வைத்திருந்தால் இதே போல முடிவு தான் வந்திருக்கும். BJP கூட கூட்டணி வைத்து போட்டியிட்ட போது தான் திமுக நாற்பது தொகுதிகளில் வெற்றி பெற்றது, பிறகு அம்மா தனித்து நின்றதால் 37 MP க்கள் கிடைத்தது, அதே போல BJP யுடன் கூட்டணி செல்லாமல் இருந்திருந்தால் மறுபடியும் வரலாறு திரும்பி இருக்கும், திமுக வாஷ் அவுட் ஆகி இருக்கும்....
Rate this:
Cancel
Karuppasamy - MADURAI,இந்தியா
23-மே-201914:05:32 IST Report Abuse
Karuppasamy எளிய முதல்வர் எடப்பாடி அவர்களே தோல்விதான் வெற்றியின் ஆரம்பம். அடுத்த சட்டமன்ற தேர்தலில் முழு வெற்றி பெற . இப்போதிருந்தே தயார் ஆகுங்கள். தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் நீங்கள்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X