பொது செய்தி

இந்தியா

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : டில்லியில் நாளை (மே 24) மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மே-201922:02:47 IST Report Abuse
R. SUBRAMANIAN அப்படியானால் திரும்பவும் திருமதி இரானிக்கு மத்திய அமைச்சர் பதவி நிச்சயம். இம்முறை திரு.ராகூல் காந்லியை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார் அல்லவா. யார் கண்டது?பாதுகாப்பு துறை அமைச்சர் ஆக க்கைட வரலாம்.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
23-மே-201921:55:56 IST Report Abuse
அசோக்ராஜ் ஜேட்லியை அத்வானி கிளப்பில் சேர்த்து விட்டு சு சுவாமியை நிதிமந்திரி ஆக்கவும். கொள்ளையர்களை சிறை சேர்ப்பது அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan S - Chennai,இந்தியா
23-மே-201919:20:04 IST Report Abuse
Nagarajan S அமைச்சரவை கூட்டத்தில் நல்ல முடிவுகளும் நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் உண்மையாக உழைக்க கூடியவர்களை அமைச்சராக்க வேண்டும். நிதி அமைச்சரை மாற்றி, நாட்டுக்கும், மக்களுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் ஆதரவாக உள்ள வரை நிதி அமைச்சராக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X