காங்.,கிற்கு அமித்ஷா போன்ற தலைமை தேவை

Added : மே 23, 2019 | கருத்துகள் (9)
Advertisement
காங்கிரஸ், மெகபூபா முப்தி, அமித்ஷா

ஜம்மு : காங்.,க்கு அமித்ஷா போன்ற தலைமையை கொண்டு வர வேண்டிய நேரமிது என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னானி மசூதியை விட 7600 ஓட்டுக்கள் பின்னிலையில் உள்ளார் மெகபூபா முப்தி. இவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், என் மக்கள் மீது அன்பும், பாசமும் கொண்டுள்ளேன். கோபத்தை வெளிப்படுத்தி என்னை தோற்கடிக்க அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. வெற்றி பெற்ற அனைத்து காங்., வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வரலாற்று வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கும், பா.ஜ.,வுக்கும் என் வாழ்த்துக்கள். அமித்ஷா போன்ற ஒருவரை காங்., தலைவராக பெற வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 1996 ம் ஆண்டு மெகபூபா அரசியலில் இணைந்த பிறகு அவர் பெறும் 2வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-மே-201914:02:46 IST Report Abuse
meenakshisundaram இந்தம்மா இன்னொரு மம்தாவே .அரசியலிலிருந்து முற்றும் விலக்கப்பட வேண்டியவரே.
Rate this:
Share this comment
Cancel
24-மே-201909:19:03 IST Report Abuse
நக்கல் மோடிக்கு எதிராக வெற்றிபெற்றவர்கள் தோற்றவர்கள் எல்லோருக்கும் ஒரே பலன்...ஒண்ணா கட்டினு அழுங்க... மூதேவிங்க... நாட்டுக்கு கிடைத்த விஷங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
24-மே-201902:19:00 IST Report Abuse
Aarkay நீ ஜெயிச்சியாம்மா? உன்கட்சியை நீ முதல்ல கவனி கழுத்தை தேய்ந்து கட்டெறும்பான கதை, உன் கதை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X