அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக மக்களுக்கு நன்றி:ஸ்டாலின்

Added : மே 23, 2019 | கருத்துகள் (58)
Advertisement
தமிழக, மக்களுக்கு, நன்றி,ஸ்டாலின்

சென்னை: லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தலில் தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு அளித்த ஆதரவுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்தியில் பா.ஜ.க., பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஜனநாயக முறைப்படி பிரதமர் மோடி நாட்டை வழிநடத்துவார் என திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பின்னர் , திமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசுகையில், நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளது. மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்த மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். களத்தில் இறங்கிய போது உறுதியளித்தபடி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கருணாநிதி இந்த வெற்றியை பார்க்கவில்லை என்ற கவலை உள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-மே-201915:27:56 IST Report Abuse
Natarajan Ramanathan கல்யாணமானவனுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு குடுத்துவைக்கல...... கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல அதிமுக 37 ஜெயிச்சதுக்கு தீயசக்தி சொன்னதுதான்.. ,..,.......இதான் கர்ம வினை என்பது.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-மே-201915:23:55 IST Report Abuse
Natarajan Ramanathan மக்கள் சுடலைக்கு பந்தியில் 37 விதமான பதார்த்தங்களை வைத்ததோடு, நடுவில் கொஞ்சம் நரகலையும் பரிமாறி விட்டார்கள். ஆனால் சுடலைக்குதான் விவஸ்தையே கிடையாதே.......சாப்பிடும்.
Rate this:
Share this comment
Cancel
V Mohan - London,யுனைடெட் கிங்டம்
24-மே-201905:43:34 IST Report Abuse
V Mohan தமிழ்நாடு missed a great chance to be part of the this great Indian political history by not supporting the new India movement led by BJP but instead ed corrupted , infected, family politics gang who mainly treated Tamil people and play cards and anti hindu. By voting BJP we could have had big role in Indians development. We have fallen for persons like VAIKO, SEEMAN, and false media promoted by DMK and Missionaries controlled medias.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X