ஓராண்டிற்குள் பெரிய மாற்றம்: ஜெகன்மோகன்ரெட்டி

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 ஓராண்டிற்குள் ,மிகப்பெரிய, மாற்றம்,ஜெகன்மோகன்ரெட்டி

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஓராண்டிற்குள் மிகப்பெரிய மாற்றம் உருவாகப்போகிறது என ஒய் எஸ் ஆர் கட்சிதலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறி உள்ளார்.
ஆந்திரா வில் லோக்சபா தேர்தலுடன் மாநில சட்டசபைக்கும் தேர்தல்நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் தோல்வி அடைந்தது. மொத்தம் உள்ள 175 சட்டசபை இடங்களில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. இதன் மூலம் வெற்றி உறுதியானது.
இதனை தொடர்ந்த பேசிய ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் அடுத்து வரும் 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் மிகப்பெரிய மாற்றம் உருவாகப்போகிறது. ஓட்டளித்த மக்களுக்கு நன்றி மேலும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
24-மே-201906:39:31 IST Report Abuse
madhavan rajan மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காவிட்டால் தன சொந்த காசிலேயே மாநிலத்தை முன்னேற்றும் அளவு சொத்து இருக்கிறது இவரிடம். தாராளமாக செய்யலாம் மனது வைத்தால்.
Rate this:
Share this comment
Cancel
sriram - chennai,இந்தியா
23-மே-201920:11:53 IST Report Abuse
sriram மிகப்பெரிய மாற்றம் என்றால் அனைத்து இந்துக்களும் கிறித்தவர்களாக மாறுவார்கள் மற்றபடி ஒன்றும் செய்ய முடியாது மத்திய அரசு ஆதரவு இல்லாமல் ஒரு ஆணி கூட புடுங்க முடியாது .......ஜெகன்மேல் CBI வழக்கு நிலுவையில் உள்ளது அதனால் மத்திய அரசுடன் இணக்கமாக செல்வர் .......
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
24-மே-201906:40:47 IST Report Abuse
madhavan rajanமத்திய அரசுடன் இணக்கமாக செல்லும்வரை நாயுடுவுக்கு காலம் நன்றாகத்தான் இருந்தது. விஜயகாந்த் போல வெத்து வீராப்பு பேசி அழிந்தவர் நாயுடு....
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
24-மே-201907:30:29 IST Report Abuse
அம்பி ஐயர்(பிரதமர்) பதவி ஆசை யாரை விட்டது..... இனி, நாயுடுகாரு பிசினசில் கவனம் செலுத்துவார்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X