அரசியல் செய்தி

தமிழ்நாடு

நல்லாட்சி தருவோம் : இ.பி.எஸ், ஒ.பி.எஸ்

Added : மே 23, 2019 | கருத்துகள் (19)
Advertisement
நல்லாட்சி, தருவோம்,  இ.பி.எஸ், ஒ.பி.எஸ்

சென்னை: லோக்சபா, தேர்தலிலும், சட்டபை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வி தழுவிய நிலையில் முதல்வர் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டாக தெரிவித்தது. சட்டசபையில் பெரும்பான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு நன்றி, தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி அ.தி.மு.க.விற்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தமிழகத்திற்கு தொடர்ந்து நல்லாட்சியை வழங்குவோம். இனி அ..தி.மு.க.,வினர் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய் உழைக்க வேண்டிய நேரம் இது. தவறான வழிகாட்டுதல்களால் திசை மாறி சென்றவர்கள் ஒற்றுமையாய் கட்சிக்கு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
25-மே-201906:09:59 IST Report Abuse
venkat Iyer நீர் நிலையை தூர் எடுக்க நிதியை அருள்கூர்ந்து ஒதுக்கி பணிகளை செய்ய தொடங்குங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ANANDHAN - MAYILADUTHURAI,இந்தியா
24-மே-201912:37:29 IST Report Abuse
ANANDHAN நீர் நிலைகளை பராமரிக்க வேண்டும். ஆறு,வாய்க்கால் , குளம் தூர் வாரப்பட வேண்டும். தமிழ்நாடு ஆறுகளை இணைத்திட வேண்டும். மாதம் ஒரு முறை மாவட்ட கலெக்டர் கூட்டம் நடத்தி ஆலோசிக்க வேண்டும். மயிலாடுதுறை பேருந்து நிறுத்தம், திருவாரூர் பேருந்து நிறுத்தம் சீர் அமைக்க வேண்டும். இதை செய்பவர்கள் அடுத்த தேர்தலில் டெபாசிட் வாங்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
24-மே-201912:14:44 IST Report Abuse
vasumathi நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மக்கள் சேவை செய்யுங்கள். அடுத்த வெற்றி நிச்சயம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X