பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை தாமதம்

Added : மே 24, 2019
Advertisement
 ஓட்டு எண்ணிக்கை தாமதம்

கடலுார்:கடலுார் லோக்சபா தொகுதி, குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில், பதிவான இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் ஓட்டு எண்ணிக்கை தாமதமானது.கடலுார் லோச்சபா தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8:30 மணிக்கு துவங்கியது. குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 12 மற்றும் 13வது ஓட்டுசாவடியிலும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக எண்ணிக்கை தாமதமானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X