பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் சில்வர் பீச் செல்ல தடை

Added : மே 24, 2019
Advertisement
 கடலுார் சில்வர் பீச் செல்ல தடை

கடலுார்:தேர்தல் ஓட்டு எண்ணும் பணி காரணமாக, சில்வர் பீச் மூடப்பட்டு, கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
கடலுார் சில்வர் பீச் அருகே கடலுார் அரசு கலைக் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் நேற்று ஓட்டு எண்ணும் பணி நடந்தது. அதனால் கல்லுாரி பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.கத்திரி வெயில் காரணமாக, நேற்று மாலை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை நேற்று மாலை சில்வர் பீச்சிற்கு வந்தனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சில்வர் பீச்சில் மக்கள் அனுமதிக்கு தடை செய்து கடற்கரை பகுதியை மூடிவிட்டனர்.அதனால் பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X