பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் ரயில்கள் நாளை ரத்து

Added : மே 24, 2019
Advertisement

வேப்பம்பட்டு ரயில்வே பணிமனை பராமரிப்பு பணி நடப்பதால், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் ரயில்கள், நாளை, ரத்து செய்யப் பட்டுள்ளன.l சென்னை, சென்ட்ரல் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு, இரவு, 9:15 மணி, 10:10 மணி மற்றும் 10:45 மணிக்கும்; அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரலுக்கு, மாலை, 6:55 மணி, இரவு, 9:45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளனl சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு, இரவு, 9:40 மணி, 11:10 மணி, 11:45 மணிக்கும், திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு, இரவு, 8:50 மணி, 9:55 மணிக்கு இயக்கப்படும்ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.l சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு, இரவு, 10:00 மணி, 11:25 மணிக்கும்; பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்ட்ரலுக்கு, இரவு, 9:40 மணி, 10:35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனl பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து ஆவடிக்கு, இரவு, 11:55 மணிக்கும், சென்ட்ரலுக்கு, இரவு, 10:45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், ரத்து செய்யப்பட்டுள்ளனl திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு, இரவு, 10:10 மணிக்கும், திருத்தணியில் இருந்து சென்ட்ரலுக்கு இரவு, 9:45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனl சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, ஆவடிக்கு, இரவு, 9:45 மணி மற்றும் 11:15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன என, தெற்கு ரயில்வேதெரிவித்துள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X