� ஆன்மிகம் �பிரமோற்சவ விழாகுதிரை வாகனம் இரவு, ௭:௦௦. இடம்: சுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள், ஆஞ்சநேய சுவாமி கோவில், ௩௨, ஆலத்துார் சுப்பிரமணிய ஆச்சாரி தெரு, சூளை, சென்னை - ௧௧௨.வைகாசிப் பெருவிழாஅங்குரார்ப்பணம் கேடயம் இரவு, ௭:௦௦. இடம்: அமிர்தவல்லி தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில், கொண்ணுார், வில்லிவாக்கம், சென்னை - ௪௯. )௦௪௪ - ௨௬௧௭ ௩௩௦௬.சுக்ரவார பூஜைஅபிஷேகம் காலை, ௫:௩௦. சிறப்பு அலங்காரம் மாலை, ௫:௦௦. கந்தர் அலங்காரம் மாலை, ௬:௦௦. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ் வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை - ௬௦௦ ௧௧௫.பாராயணம்லலிதா சகஸ்ரநாம பாராயணம் மாலை, ௫:௦௦. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், ௧, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௭௩. )௦௪௪ - ௨௨௨௯ ௩௩௮௮.கூட்டுப் பிரார்த்தனைபஞ்சாசர சிவ நாம கூட்டுப் பிரார்த்தனை இரவு, ௭:௦௦. இடம்: மனோன்மணீஸ்வரர் கோவில், எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை, சென்னை - ௧௦௦. )௯௫௬௬௦ ௬௭௯௯௯� சொற்பொழிவு �திருப்புகழ்தேவனுார் வெங்கடேசன் இரவு, ௭:௦௦. இடம்: சைவ சமய பக்த ஜன சபை, ௨௨௨, தங்கசாலை தெரு, கந்த கோட்டம் அருகில், பூங்கா நகர், சென்னை - ௩.அழகென்ற சொல்லுக்கு முருகா...'ஆன்மிகத்தின் அழகு' - நாகை முகுந்தன் இரவு, ௭:௦௦. இடம்: வடபழநி ஆண்டவர் கோவில், வடபழநி, சென்னை - ௨௬.ஸ்ரீமத் பாகவதம்'தசமஸ்கந்தம்' ஜமதனக்ஜீ மாலை, ௬:௩௦. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௪௪. )௯௭௧௦௬ ௪௩௯௬௭.� பொது �கண்காட்சிகோடை கால கைத்தறி ஆடைகள் கண்காட்சி காலை, ௧௦:௦௦ - இரவு, ௮:௦௦ வரை. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை - ௨.பயிற்சி முகாம்l திருநந்தி தேவர் திருக்கூட்டத்தின் சார்பிலான குழந்தைகளுக்கான கோடை விடுமுறை சிறப்பு தமிழ் மற்றும் திருமுறை பயிற்சி வகுப்பு காலை, ௮:௪௫ - ௧௦:௩௦ வரை. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - ௧௦௦.l தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் பயிர் வளர்ப்பு பயிற்சி முகாம் காலை - மாலை வரை. இடம்: தோட்டக்கலை துறை பயிற்சி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - ௫௧.l வேளச்சேரி சத்யானந்த யோகா மையத்தின் சன்னியாசி கிருஷ்ண யோகம் சார்பில் இலவச யோகா பயிற்சி காலை, ௫:௩௦ - ௭:௦௦ வரை. இடம்: அம்மன் கோவில், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை - ௪௨. )௭௮௭௧௭ ௧௫௧௫௨.l நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், சிவந்தி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் காலை மற்றும் மாலை. இடம்: மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை - ௮.l வைஷ்ணவா கல்லுாரி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், ௬ முதல், ௧௭ வயது மாணவ - மாணவியருக்கான கோடைக் கால பேட்மின்டன், கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி காலை. இடம்: வைஷ்ணவா கல்லுாரி வளாகம், அரும்பாக்கம், சென்னை. )௯௧௭௬௬ ௨௩௪௧௨.மேஜிக் ஷோரஷ்யன் மேஜிக் ஷியன் அலெக்ஸ் பிளாக்கின் மேஜிக் ஷோ மாலை, ௪:௦௦ மற்றும் இரவு, ௭:௦௦.இடம்: ரஷ்யன் கல்சுரல் சென்டர், ௭௪, கஸ்துாரி ரங்கா அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை - ௧௮. )௯௯௬௨௭ ௮௭௭௭௨.