இன்று இனிதாக| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக

Added : மே 24, 2019
Share
� ஆன்மிகம் �பிரமோற்சவ விழாகுதிரை வாகனம் இரவு, ௭:௦௦. இடம்: சுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள், ஆஞ்சநேய சுவாமி கோவில், ௩௨, ஆலத்துார் சுப்பிரமணிய ஆச்சாரி தெரு, சூளை, சென்னை - ௧௧௨.வைகாசிப் பெருவிழாஅங்குரார்ப்பணம் கேடயம் இரவு, ௭:௦௦. இடம்: அமிர்தவல்லி தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில், கொண்ணுார், வில்லிவாக்கம், சென்னை - ௪௯. )௦௪௪ - ௨௬௧௭ ௩௩௦௬.சுக்ரவார
 இன்று இனிதாக

� ஆன்மிகம் �பிரமோற்சவ விழாகுதிரை வாகனம் இரவு, ௭:௦௦. இடம்: சுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள், ஆஞ்சநேய சுவாமி கோவில், ௩௨, ஆலத்துார் சுப்பிரமணிய ஆச்சாரி தெரு, சூளை, சென்னை - ௧௧௨.வைகாசிப் பெருவிழாஅங்குரார்ப்பணம் கேடயம் இரவு, ௭:௦௦. இடம்: அமிர்தவல்லி தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில், கொண்ணுார், வில்லிவாக்கம், சென்னை - ௪௯. )௦௪௪ - ௨௬௧௭ ௩௩௦௬.சுக்ரவார பூஜைஅபிஷேகம்  காலை, ௫:௩௦. சிறப்பு அலங்காரம் மாலை, ௫:௦௦. கந்தர் அலங்காரம் மாலை, ௬:௦௦. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ் வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை - ௬௦௦ ௧௧௫.பாராயணம்லலிதா சகஸ்ரநாம பாராயணம் மாலை, ௫:௦௦. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், ௧, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௭௩. )௦௪௪ - ௨௨௨௯ ௩௩௮௮.கூட்டுப் பிரார்த்தனைபஞ்சாசர சிவ நாம கூட்டுப் பிரார்த்தனை இரவு, ௭:௦௦. இடம்: மனோன்மணீஸ்வரர் கோவில், எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை, சென்னை - ௧௦௦. )௯௫௬௬௦ ௬௭௯௯௯� சொற்பொழிவு �திருப்புகழ்தேவனுார் வெங்கடேசன் இரவு, ௭:௦௦. இடம்: சைவ சமய பக்த ஜன சபை, ௨௨௨, தங்கசாலை தெரு, கந்த கோட்டம் அருகில், பூங்கா நகர், சென்னை - ௩.அழகென்ற சொல்லுக்கு முருகா...'ஆன்மிகத்தின் அழகு' - நாகை முகுந்தன் இரவு, ௭:௦௦. இடம்: வடபழநி ஆண்டவர் கோவில், வடபழநி, சென்னை - ௨௬.ஸ்ரீமத் பாகவதம்'தசமஸ்கந்தம்' ஜமதனக்ஜீ மாலை, ௬:௩௦. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௪௪. )௯௭௧௦௬ ௪௩௯௬௭.� பொது �கண்காட்சிகோடை கால கைத்தறி ஆடைகள் கண்காட்சி காலை, ௧௦:௦௦ - இரவு, ௮:௦௦ வரை. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை - ௨.பயிற்சி முகாம்l திருநந்தி தேவர் திருக்கூட்டத்தின் சார்பிலான குழந்தைகளுக்கான கோடை விடுமுறை சிறப்பு தமிழ் மற்றும் திருமுறை பயிற்சி வகுப்பு காலை, ௮:௪௫ - ௧௦:௩௦ வரை. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - ௧௦௦.l தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் பயிர் வளர்ப்பு பயிற்சி முகாம் காலை - மாலை வரை. இடம்: தோட்டக்கலை துறை பயிற்சி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - ௫௧.l வேளச்சேரி சத்யானந்த யோகா மையத்தின் சன்னியாசி கிருஷ்ண யோகம் சார்பில் இலவச யோகா பயிற்சி காலை, ௫:௩௦ - ௭:௦௦ வரை. இடம்: அம்மன் கோவில், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை - ௪௨. )௭௮௭௧௭ ௧௫௧௫௨.l நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், சிவந்தி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் காலை மற்றும் மாலை. இடம்: மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை - ௮.l வைஷ்ணவா கல்லுாரி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், ௬ முதல், ௧௭ வயது மாணவ - மாணவியருக்கான கோடைக் கால பேட்மின்டன், கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி காலை. இடம்: வைஷ்ணவா கல்லுாரி வளாகம், அரும்பாக்கம், சென்னை. )௯௧௭௬௬ ௨௩௪௧௨.மேஜிக் ஷோரஷ்யன் மேஜிக் ஷியன் அலெக்ஸ் பிளாக்கின் மேஜிக் ஷோ மாலை, ௪:௦௦ மற்றும் இரவு, ௭:௦௦.இடம்: ரஷ்யன் கல்சுரல் சென்டர், ௭௪, கஸ்துாரி ரங்கா அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை - ௧௮. )௯௯௬௨௭ ௮௭௭௭௨.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X