பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி, மே 24

Added : மே 24, 2019
Advertisement

கோயில் ஆகம பூர்ணகலா பூஜை: சன்மார்க்க சத்திய சேவாசங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: குருஅருள் பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.மானஸ கிரியா: சிவசித்தர்கள் குருகுலம், ஆனையூர் பிரதான சாலை, முடக்கத்தான், மதுரை, பயிற்றுநர்: கலியுககுரு, மாலை 6:30 மணி.வசந்த உற்ஸவம்: நவநீத கிருஷ்ணன் கோயில், வடக்குமாசி வீதி, நவநீதகிருஷ்ணன் கோலம், மாலை 6:00 மணி.குழந்தைகளுக்கு இலவசமாக திவ்யபிரபந்தம் பயிற்றுவித்தல்: ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் சன்னதி, பகத்சிங்தெரு,பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.வைகாசி திருவிழா: பத்திரகாளி மாரியம்மன் கோயில், திருமங்கலம்,

குதிரை வாகனத்தில் மாரியம்மன் புறப்பட்டு கழுவேற்ற பொட்டலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளல், காலை 10:00 மணி; தசாவதாரம், இரவு 10:00 மணி.வருடாபிஷேகம், உற்ஸவ விழா: ஸ்ரீ நாகம்மாள் கோயில், ஹவுசிங் போர்டு காலனி, மேலஅனுப்பானடி, காப்பு கட்டுதல், மாலை 5:00 மணி.முருகனுக்கு சிறப்பு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00மணி.

சோம சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள்: வெற்றி விநாயகர் கோயில், சுந்தர் நகர், திருநகர், மாலை 6:30 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்:ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜைகள்: இரவு 7:15 மணி.திருவிளக்கு பூஜை: சக்தி மாரியம்மன் கோயில், சமயநல்லுார், மாலை 5:00 மணி.பக்தி சொற்பொழிவுஸ்ரீ மகா பாரதம்: நிகழ்த்துபவர்: வாசுதேவகோவிந்தராஜ பட்டாசாரியார், ஸ்ரீ மதன கோபால சுவாமி கோயில், மேலமாசிவீதி, மதுரை, இரவு 7:00 மணி.கம்பன் கவியமுதம்: நிகழ்த்துபவர்: பாலகிருஷ்ணன், ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.பெரியபுராணம்: நிகழ்த்துபவர்: குமாரசாமி, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.திருவருட்பா: நிகழ்த்துபவர்: விசயராமன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.மருத்துவம்மருந்தில்லா குணப்படுத்தும் நோய் முகாம்: கண்ணன் டீ கடை அருகில், திருமோகூர் ரோடு, ஒத்தக்கடை, மதுரை, காலை 10:30 மணி முதல் பகல் 1:30 மணி, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.இலவச பல் மருத்துவ முகாம்: ராதா பல் மருத்துவமனை, பிளாட் எண் 724, அண்ணாநகர், மதுரை, காலை 8:00 முதல் 9:00 மணி மற்றும் மாலை 4:00 முதல் 5:00 மணி.

இலவச வலி நிவாரண சிகிச்சை: சுகுணா ஸ்டோர் மாடி, அண்ணாநகர், மதுரை, ஏற்பாடு: செராஜெம் வலி நிவாரண மையம், காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை.இலவச பிஸியோதெரபி முகாம்: செஷையர் இல்லம், பாலாஜி தெரு, திருநகர், காலை 10:00 மணி.பொதுமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, பகல் 2:00 மணி.சி.பா.ஆதித்தனார் நினைவு தினக்கூட்டம்: நற்பணி மன்ற அலுவலகம், டி.பி.கே.,ரோடு, மதுரை, ஏற்பாடு: கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம், காலை 8:50 மணி.தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி: எம்.எஸ்.எம்.இ., ஸ்கில் டிரைனிங் சென்டர், சிட்கோ தொழிற்பேட்டை, கே.புதுார், மதுரை, ஏற்பாடு: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனம், காலை 9:30 மணி.பயிற்சி பட்டறை-பிரச்னைகளுக்கு தீர்வு காணுதலும் முடிவெடுத்தலும்: விடியல் மையம், 21, கென்னட் நகர், முத்துப்பட்டி, மதுரை, ஏற்பாடு: சக்தி-விடியல் தொண்டு நிறுவனம், காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை.

யோகா, தியானம்விவேகானந்தர் அரங்கம், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், காலை 6:00 - 7:00 மணி வரை.மதுரை மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், காலை 6:00 மணி.கீதா நடன கோபால நாயகி மந்திர், மாரியம்மன் தெப்பக்குளம், மேலவீதி, மதுரை, ஏற்பாடு: கீதா நடன கோபால நாயகி மந்திர் மற்றும் யோகாவனம், காலை 10:00 மணி.விபாசனா தியானம்: கே.கே.பி., கல்யாண மஹால், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: விபாசனா கேந்திரா, கலை நகர், மதுரை, காலை 6:20 மணி முதல் 7:20 மணி வரை.ராஜாஜி சிறுவர் பூங்கா, உலகத்தமிழ் சங்க வளாகம், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், மதுரை, காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை.

ஸ்வஸ்தம் யோகா மையம், 9 ஏ செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: மைய நிர்வாகி பாலாஜி, காலை 6:00 - 8:00 மணி வரை மற்றும் மாலை 5:00 - 7:00 மணி வரை.எக்கோ பார்க், மதுரை, ஏற்பாடு:பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேசன், காலை 6:30 - 7:30 வரை, மாலை 5:30 - 6:30 வரை.அருள் தந்தை யோகா மையம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, நடத்துபவர்: உஷா, நீலமேகம், மாலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X