பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி

Added : மே 24, 2019
Advertisement

வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் அனாதைகள் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. நில எடுப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் தலைமை வகித்தார். ஆர்.ஐ., தர்மலிங்கம்முன்னிலை வகித்தார். புலவர் குருசாமி வரவேற்றார். ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் பிரிதிவிராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X