பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண உதவி வழங்கல்

Added : மே 24, 2019
Advertisement

சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே இடிதாக்கி இறந்த கால்நடைகளுக்கு அரசு நிவாரண உதவித் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
சங்கராபுரம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி மின்னல் தாக்கி எஸ்.வி.பாளையம் கண்ணன் மகன் முர்த்தி, கள்ளிப்பட்டு ஆறுமுகம் மகன் சக்திவேல், பூட்டை குப்புசாமி மகன் கோவிந்தன் ஆகியோருக்கு சொந்தமான பசுமாடுகள் இறந்தன.இறந்த கால்நடைகளுக்கு அரசு நிவாரண உதவித் தொகை தலா 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை சம்பந்தபட்ட கால்நடை உரிமையாளர்களிடம் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X