பொது செய்தி

தமிழ்நாடு

லஞ்சஒழிப்பு புகார் வழக்குப்பதிவு

Added : மே 24, 2019
Advertisement

அரசு ஊழியர்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்படுவோரும் லஞ்சஒழிப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள். லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என கண்டிப்புடன் இருப்பவர்கள் குறித்து டி.எஸ்.பி., தலைமையிலான லஞ்சஒழிப்பு போலீசில் நேரில் புகார் செய்யலாம். அதேபோல் ஒருவர் மீது ஆதாரத்துடன் புகார் அனுப்பினால் விசாரித்து வழக்குப்பதிவும் செய்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.புகார் தெரிவிக்கதுணை கண்காணிப்பாளர்லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு165/ ஜி, அழகர்கோவில் ரோடுமதுரை - 625 002போன்: 0452 - 253 1395மத்திய அரசு பணியில் உள்ளவர் லஞ்சம் கேட்டால்சி.பி.ஐ., இணை இயக்குனர்தலைமை மண்டல அதிகாரி3வது தளம், இ.வி.கே. சம்பத் கட்டடம்கல்லுாரி ரோடுசென்னை - 600 006போன்: 044 - 282 72358என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X