பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் 'ரிசல்ட்' அறிய ஆர்வம்

Added : மே 24, 2019
Advertisement

சென்னை, அரசு அலுவலகங்களில், தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள, ஊழியர்கள், அதிக ஆர்வம் காட்டினர்.சென்னை, சேப்பாக்கத்தில், எழிலக வளாகம் உள்ளது. அங்கு, உணவு வழங்கல், போக்குவரத்து, வேளாண் உள்ளிட்ட பல அரசு துறைகள் செயல்படுகின்றன. லோக்சபா மற்றும் 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை, நேற்று பணிக்கு வந்த ஊழியர்கள், அதிகாரிகள், தங்களின் மொபைல் போன்களில், தேர்தல் முடிவுகளை பார்த்தபடி இருந்தனர்.இதனால், அரசு அலுவலக பணிகள் மந்தமாக நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X