அரசியல் செய்தி

தமிழ்நாடு

2024 வரை நான் தான் பிரதமர்! சொல்லி அடித்த மோடி

Updated : மே 24, 2019 | Added : மே 24, 2019 | கருத்துகள் (25)
Advertisement
புதுடில்லி, 2024, பிரதமர்,  மோடி அலை,  கலந்துரை

புதுடில்லி: 'நான் தான் 2024 வரை பிரதமர்' என மாணவர்களிடம் சொல்லியபடியே இந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிறார் மோடி.

பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக 2014ல் மோடி முன்னிறுத்தப்பட்டார். நாடு முழுவதும் வீசிய அலையால் அவர் அமோக வெற்றி பெற்று பிரதமரானார். அதே ஆண்டில் செப்டம்பரில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவரது பேச்சு நாடு முழுவதும் 18 லட்சம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒளிபரப்பானது.

அப்போது மோடியிடம் ஒரு மாணவர் 'நீங்கள் பிரதமர் ஆனது எப்படி' என கேள்வி எழுப்பினார். சிரித்துக்கொண்டே 'அதற்கு 2024 வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள். யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். உங்கள் பதவி ஏற்பு விழாவிற்கு என்னையும் அழையுங்கள்' என மாணவர்களிடம் மோடி கலகலப்பாக பேசினார்.

அன்று மாணவர்களிடம் கூறியது போலவே இரண்டாவது முறையாக மோடி வெற்றி பெற்று தன் ஆட்சியை 2024 வரை உறுதி செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MAHENDIRAN.C - VANIYAMBADI,இந்தியா
25-மே-201921:10:56 IST Report Abuse
MAHENDIRAN.C இந்திய நாட்டின் தற்போதைய மாபெரும் தலைவர் மோடிஜி மட்டுமே இவர் இன்னும் 25 வருடம் ஆளவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
24-மே-201913:59:41 IST Report Abuse
சிவம் ஏன் மோடிஜிக்கு 2024 க்கு பின் பிரதமர் பதவியில் தொடர விருப்பம் இல்லையா? இந்திய உருப்பிடும் வரை உங்களை விடமாட்டோம் மோடிஜி. அடுத்த 15 ஆண்டு வரை இந்த நாட்டு பிரதமராக நீங்கள் தான் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
24-மே-201912:33:36 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Thamilians need to learn from Rajasthan.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X