பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி

Added : மே 24, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: தற்போது, எம்.பி.,யாக உள்ள, 41 பெண்களில், 28 பேர், மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். சோனியா, ஹேமமாலினி உள்ளிட்டோர், இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.பதவிக்காலம் முடிவடையவுள்ள, 16வது லோக்சபாவில், 41 பெண்கள், எம்.பி.,யாக உள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பா.ஜ.,வின் ஹேமமாலினி, மேனகா, சமாஜ்வாதியின் டிம்பிள் யாதவ், ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இதில், 16 பேர், தற்போதைய
பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி

புதுடில்லி: தற்போது, எம்.பி.,யாக உள்ள, 41 பெண்களில், 28 பேர், மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். சோனியா, ஹேமமாலினி உள்ளிட்டோர், இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பதவிக்காலம் முடிவடையவுள்ள, 16வது லோக்சபாவில், 41 பெண்கள், எம்.பி.,யாக உள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பா.ஜ.,வின் ஹேமமாலினி, மேனகா, சமாஜ்வாதியின் டிம்பிள் யாதவ், ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இதில், 16 பேர், தற்போதைய தேர்தலில், தங்கள் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட்டனர். மேலும் சிலர், தொகுதி மாறி போட்டியிட்டனர்.

நேற்று, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், போட்டியிட்ட பெண், எம்.பி.,க்களில், சோனியா, கிரண் கெர், மேனகா, டிம்பிள் யாதவ் உட்பட, 28 பேர், மீண்டும் வெற்றி பெற்று உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-மே-201911:12:20 IST Report Abuse
J.V. Iyer பெண்களே, நீங்கள் அரசியலில் சாதிப்பதற்கு நிறைய இருக்கிறது. வாருங்கள். பிரதமருக்கு உதவிக்கரங்கள் நீட்டுங்கள்.
Rate this:
Cancel
Ramasubramanian - MADURAI,இந்தியா
24-மே-201911:01:58 IST Report Abuse
Ramasubramanian ஸ்மிருதி ராணி ஐ தவிர யாரும் சாதிக்கப் போறதில்லை
Rate this:
Cancel
Ramasubramanian - MADURAI,இந்தியா
24-மே-201911:01:01 IST Report Abuse
Ramasubramanian ஸ்மிருதி ராணி ஐ தவிர யாரும் சாதிக்கப்போறதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X