'25 ஆண்டுக்கு அசைக்க முடியாது: சிவசேனா

Added : மே 24, 2019 | கருத்துகள் (19)
Advertisement
'25 ஆண்டுக்கு அசைக்க முடியாது: சிவசேனா

மும்பை: கூட்டணி கட்சியாக இருந்த போதிலும், பா.ஜ.,வுக்கு, கடந்த, ஐந்தாண்டுகளாகவே குடைச்சல் கொடுக்கும் கட்சியாக விளங்கிய, சிவசேனா, தேர்தல் வெற்றியால் மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, சஞ்சய் ரவுத், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: எதிர்க்கட்சிகளுக்கு, இந்திய மக்கள் சரியான பதிலடி கொடுத்துஉள்ளனர். பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் இருக்கின்றனர் என்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன.

நாடு முழுவதுமே, மோடிமயமாக அமைந்துள்ளது. இன்னும், 25 ஆண்டுகளுக்கு, மோடியை யாராலும் அசைக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
24-மே-201911:59:44 IST Report Abuse
vbs manian மோடியை எப்படியெல்லாம் கேவலப்படுத்தினார்கள் .இந்தியா முழுதும் பத்திரிகைகள். டிவி channelgal மோடிக்கு எதிர் . எதிர்க்கட்சிகள் மோடி வெறுப்பு ஒன்றையே ஆயுதமாக்கினார்கள். மாற்று திட்டங்களையோ கொள்கைளையோ காணோம். இதையெல்லம் முறியடித்து பெரும்பான்மையான மக்கள் ஆதரவோடு மோடி மீண்டும் வருகிறார். வாழ்த்துவோம்.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
24-மே-201909:36:52 IST Report Abuse
venkatan அந்த மாதிரி பேராசையெல்லாம் வேண்டாம். கடமையை செய்வோம்.பலன் இறைவனுடையது.
Rate this:
Share this comment
Cancel
sn -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-201909:04:27 IST Report Abuse
sn EVM irrukum varai Ever Vote For Modi.
Rate this:
Share this comment
sankar - Nellai,இந்தியா
25-மே-201913:12:53 IST Report Abuse
sankarநீங்கள் சொல்வது திருட்டு திமுகவுக்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X