பொது செய்தி

தமிழ்நாடு

மே 24: பெட்ரோல் ரூ.74.10; டீசல் ரூ.70.24

Added : மே 24, 2019 | கருத்துகள் (4)
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.10 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.24 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(மே.24) காலை முதல் அமலுக்கு வந்தது.


விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.10 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.24 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
24-மே-201911:19:38 IST Report Abuse
narayanan iyer இனி தினமும் விலை மார்ட்டம் இருக்கும் ஏறிய நிலையில் . ஒட்டு போடுவது முடிவுக்கு வந்ததும் இவர்கள் எண்ணெய் நிறுவனங்களின் விளையாட்டு ஆரம்பம் .இனி மோடியும் கவலை படபோவதில்லை . சாமானியன் கவலை புரியபோவதில்லை .
Rate this:
Share this comment
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
24-மே-201909:51:57 IST Report Abuse
பாமரன் இனி இவ்ளோ விவரமான செய்தியெல்லாம் தேவையில்லை... சிம்பிளா இன்றைய விலையேற்றம் அப்பிடின்னு போடுங்க ஸார்வாள்
Rate this:
Share this comment
Cancel
urban naxal -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-201907:08:55 IST Report Abuse
urban naxal eppo 100
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X