அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி

Added : மே 24, 2019 | கருத்துகள் (21)
Advertisement
Theni,தேனி,OPS,OPR,o p ravindranath,ravindranath

தேனி: தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகனும், அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். காங்., வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76,319 ஓட்டுகள் அதிகம் பெற்று அவர் வெற்றி பெற்றார். தேனி கலெக்டர் அலுவலகத்தில், அவருக்கான வெற்றிச் சான்றிதழை, மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வழங்கினார்.

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 திமுக வசம் சென்ற நிலையில், அதிமுக சார்பில் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-மே-201910:52:12 IST Report Abuse
Cheran Perumal திமுக கூட்டணியின் பணபலத்துக்கு எதிராக பெற்ற வெற்றி. இளங்கோவனை அங்கு நிற்க வைத்து கழுத்தறுத்துவிட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
25-மே-201902:32:02 IST Report Abuse
Aarkay நாணயத்தின் வெற்றி (தவறாய் புரிந்து கொள்ள வேண்டாம் துட்டுதான்....)
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
24-மே-201917:26:06 IST Report Abuse
svs //....எலெக்ஷன்ல கவுத்துவிட்டதை என்னிக்குமே மறக்கமாட்டாரு அமித்ஷா....//........ Ha ...Ha ....உண்மை ஆனால் அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே ........என் முதுகில் சவாரி செய்ய முடியாது என்பதை எடப்பாடி என்றோ தெளிப்படுத்திட்டாரே .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X