10ல் பா.ஜ., '100'.. 18ல் காங்., '0'

Added : மே 24, 2019 | கருத்துகள் (14)
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,Congress,காங்கிரஸ்,பா.ஜ

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் குஜராத் (26), ராஜஸ்தான் (25), ஹரியானா (10), டில்லி (7), உத்தரகாண்ட் (5), ஹிமாச்சல் (4), திரிபுரா (2), அருணாச்சல பிரதேசம் (2), சண்டிகார் (1), டாமன் டையு (1) என 10 மாநில/யூனியன் பிரதேசங்களில் அனைத்து இடங்களிலும் பா.ஜ., வென்றது.

காங்.,கை பொறுத்தவரை அந்தமான் நிகோபர் தீவுகள்(1), லட்சத்தீவு(1), புதுச்சேரி(1) என மூன்று யூனியன் பிரதேசங்களில் முழுமையாக வென்றது.


காங்., '0'

லோக்சபா தேர்தலில் குஜராத், ஆந்திரா, அருணாச்சல், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ, ஹரியானா, ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், லட்சத்தீவு, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, டில்லி, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 18 மாநில/யூனியன் பிரதேசங்களில் காங்., ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.

பா.ஜ., வை பொறுத்தவரை அந்தமான், ஆந்திரா, தாத்ரா நகர் ஹவேலி, கேரளா, தமிழகம், லட்சத்தீவு, மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, சிக்கிம் என 10ல் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-மே-201915:17:13 IST Report Abuse
இந்தியன் kumar தலைமை சரியாய் இருந்தால் வெற்றியும் தானாய் தேடி வரும்.
Rate this:
Share this comment
Cancel
swaminathan - london,யுனைடெட் கிங்டம்
24-மே-201910:47:58 IST Report Abuse
swaminathan லட்சத்தீவில் வெற்றி பெற்றது தேசியவாத காங்கிரஸ். காங்கிரஸ்அல்ல.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
24-மே-201909:50:09 IST Report Abuse
venkatan நாம் வென்றால் பிராக்டிகளா நாட்டுக்கு,அதன் வளர்ச்சிக்கு பாரதத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்,மோடி எண்ணவெல்லாம் செய்யலை, என்றெல்லாம் யோசிக்க மறந்தது.. மேலாக எம் லீடர் யார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தாதது....EVM பிராடு..செக்குளரிஸம்,வடக்கு தெற்கு..நொண்டி சாக்கு...மேலாக மக்களை குழப்பியது...இவைகள்..பல.. காரணங்கள்..மேலாக..சிங்கமென சீறி வா..புலியென பாய்ந்து வா...வெற்றிக்கு பாசறையிலிருந்து புறப்படு... வீணர்களை வென்றெடு..என்றபடி தமாஷ் வசனங்கள் குறைவு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X