அத்வானியுடன் மோடி ஆசி; 30 ம் தேதி பதவியேற்கிறார்

Added : மே 24, 2019 | கருத்துகள் (4)
Advertisement
பிரதமர் மோடி, அமித்ஷா, அத்வானி, ஜோஷி,

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள பிரதமர் மோடி பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் உடன் சென்றார். தொடர்ந்து, பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியையும் பிரதமர் மோடி சந்தித்தார்.


30ல் பதவியேற்பு?


பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது. உலகம் முழுவதும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மோடி வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்று கொள்வார் என பா.ஜ., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
24-மே-201913:41:48 IST Report Abuse
blocked user மோடி அத்வானியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய புகைப்படத்தை போட்டிருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
24-மே-201913:07:09 IST Report Abuse
ganapati sb வாஜ்பாய் அத்வானி ஜோஷி போல மோடி ஷா கட்கரி போல அடுத்த தலைமுறை இப்போதிருந்தே உருவாக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
24-மே-201912:46:11 IST Report Abuse
Sridhar அது இந்திய பண்பாடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X