கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கனிமொழி மீது முதல்வர் வழக்கு ; ஐகோர்ட் தடை

Added : மே 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : தி.மு.க., எம்.பி., கனிமொழி மீது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த அவதுாறு வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டு, தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மற்றும் முதல்வர் மீது அவதுாறாக பேசினார் கனிமொழி எம்.பி., என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் அவதுாறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை எதிர்த்து கனிமொழி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த விசாரணைக்குப்பின் சென்னை ஐகோர்ட் நீதிபதி, இந்த வழக்கில் கனிமொழி நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் அவதுாறு வழக்கிற்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
24-மே-201917:09:10 IST Report Abuse
kalyanasundaram HOW ABOUT 2G CASES. WILL THOSE ALSO BE TERMINATED.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
24-மே-201916:42:31 IST Report Abuse
Darmavan மெட்ராஸ் ஹை கோர்ட் இன்னும் கட்டுமர குடும்பத்துக்கு சாதகமாக நடக்கிறது வேதனை..... அதிகார தவறான பயன் பாடு.... கேட்பாரில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X