அரசியல் செய்தி

தமிழ்நாடு

பின்னடைவு தற்காலிகம்: தமிழிசை

Added : மே 24, 2019 | கருத்துகள் (8)
Advertisement

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.,தலைவர் தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது. விரைவில் சரி செய்யப்படும். ஓ.பி.எஸ்., மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
25-மே-201907:05:22 IST Report Abuse
Sathya Dhara ஒரு நல்ல வலுவான எழுச்சியான தலைமை ...அவசியம் வேண்டும். தேசபக்தி மிகுந்த இளைஞர்கள் நிறையவே இருக்கிறார்கள் ......அடிமட்டத்தில் உழைக்க தயாராக உள்ளனர். நல்ல தலைவர் கிடைத்தால் எழுச்சி மிகும். தேசீயம் வளரும். தமிழகம் ஒளிரும். இதை உடனே சிந்தித்து மத்தியில் உள்ள பாஜக தலைமை செயல்படுத்த வேண்டும். தமிழிசை நல்லவர் தான்..... ஆனால் எழுச்சிமிக்க தலைவர் என்பது வேறு.
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
25-மே-201912:46:05 IST Report Abuse
Aarkayதமிழிசை அவர்களே போதும் படித்தவர், பண்புள்ளவர் அநாகரீகமாக பேசாதவர் ஆனால், தலைவர்கள் ஏசியில் உட்கார்ந்து ட்வீட் செய்யாமல், களப்பணியாற்ற வேண்டும். தலைவர்களுள் ஒற்றுமை வேண்டும். ரஜினி, கஜினி எல்லாம் தேவையில்லை இருக்கும் பாஜக தலைவர்களே ஜாதி, மத, இன பேதமின்றி உழைத்தால் போதும். கழகங்கள், ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
25-மே-201902:26:24 IST Report Abuse
Aarkay ஊழலில் திளைத்த அதிமுகவுடன் கூட்டு வைக்காமல், தனித்து நின்றிருக்கலாம் தயவு செய்து எந்த தகுதிகளும், அனுபவமும் இல்லாதவர்களுக்கெல்லாம், மந்திரி பதவியை வழங்கி, அப்பதவியை அசிங்கப்படுத்தாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
24-மே-201918:45:08 IST Report Abuse
r.sundaram கழகங்களின் முதுகில் குத்தும் கலாசாரம் காரணமாக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பி ஜெ பியால் வெல்ல முடிய வில்லை. பாராளுமன்றத்திற்கு திமுக ஜெயித்த இடத்தில் கூட அதிமுக சட்ட சபைக்கு ஜெயித்திருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது கழகங்களின் கூட்டு சதி. கழகங்களின் கலாசாரம் கூட இருந்தே குழி பறிப்பது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X