பா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Updated : மே 24, 2019 | Added : மே 24, 2019 | கருத்துகள் (14)
Advertisement
 பா.ஜ.,303 தொகுதிகளில்,வெற்றி

புதுடில்லி: பா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

நாடு முழுவதும் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., 303 இடங்களை பெற்றுள்ளது. 52 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மாநில கட்சியான தி.மு.க., 23 இடங்களில் வென்று தேசிய அளவில் 3-ம் இடத்தைபிடித்துள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
25-மே-201914:33:40 IST Report Abuse
J.Isaac நாற்பத்தி மூன்று நாட்கள் தேர்தல் ஏழு கட்டமாக தென்மாநிலத்தில் இருந்து படிப்படியாக வடமாநிலங்களில் பிஜேபிக்கு சாதகமாக நடத்தி கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கு தான் நன்றி செலுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
25-மே-201913:11:25 IST Report Abuse
J.Isaac புயல் வரும் வெயில் வரும். மழை வரும். வெள்ளம் வரும். சுனாமி வரும். பூகம்பம் வரும். எப்போதும் தென்றல் அடிக்காது
Rate this:
Share this comment
Cancel
25-மே-201906:27:35 IST Report Abuse
VIJAIAN C Where is boochimarundhu, Pakistanpuram,gulla boys,DMK sombhus & missionary agents???????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X