அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று டில்லி பயணம்

Updated : மே 25, 2019 | Added : மே 24, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில் இன்று(மே 25) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று டில்லி செல்கிறார்.புதிதாக பதவியேற்க உள்ள நிலையில் அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள்
தமிழக, முதல்வர்,பழனிசாமி,டில்லி ,பயணம்

புதுடில்லி:டில்லியில் இன்று(மே 25) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று டில்லி செல்கிறார்.புதிதாக பதவியேற்க உள்ள நிலையில் அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
25-மே-201907:18:55 IST Report Abuse
Sathya Dhara அருமையான நிர்வாகம் தந்த இடப்படியார் வாழ்க. தங்களின் சாதனைகளை எடுத்து சொல்ல அடிமட்ட தொண்டர்கள் நிறையவே தேவை. இன்னும் கடுமையாக மக்களுடன் கலந்து .........திருவாரூர் திருட்டு கும்பல் செய்தது போல்......மக்கள் மனதில் பதியுமாறு கட்டமைப்பு கொண்ட கட்சியை வளர்க்கவேண்டும். நேர்மையான தங்களுக்கு ஆண்டவன் அருள் நிச்சயம் உண்டு. இரண்டு ஆண்டுகளில் உங்களிடம் உள்ள அதிகாரத்தை பயன் படுத்தி.........திருவாரூர் கொள்ளைக்குடும்பம் செய்த தவறுகளை வெளிப்படுத்தி சட்டப்படி அவர்களை தண்டித்து.....முக்கியமாக. தவறாக ஈட்டப்பட்ட செல்வத்தை பறிமுதல் செய்ய வேண்டும். தவறாக ஈட்டப்பட்ட கோடி கோடி கோடி கோடி பணம் அரசியலில் வாக்குகளை விலை கொடுத்தது வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். மோதி அவர்கள் தங்களுக்கு சிறந்த வழிகாட்டி. அவருடன் நெருங்கிய நட்பும் உறவும் கொள்ள வேண்டும். தமிழர்களை வாழ வைக்க நல்ல வாய்ப்பு தங்களுக்கு கிட்டியுள்ளது. வாழ்க எடப்பாடி அவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X