சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி அருகே யானை தாக்கி சிறுமி பலி

Updated : மே 24, 2019 | Added : மே 24, 2019
Advertisement
 பொள்ளாச்சி,யானை தாக்கி, சிறுமி, பலி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே யானை தாக்கி சிறுமி பலியானார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நவமலைசென்டிமென்ட் பகுதியை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் ராஜன் என்கிற முருகன்(37)இவரது மனைவி சித்ரா (32) இவர்களது மகள் ரஞ்சனி(7) இவர் நவமலை பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று தனது தாய்சித்ரா உடன் சிறுமி ரஞ்சனி ஆழியாறில் பொருட்களை வாங்கி கொண்டு இரவு 7 மணி அளவில் பஸ்சில் நவமலைக்கு திரும்பினார். நவமலையில் இறங்கி குடியிருப்புக்கு செல்லும் வழியில் யானை ஒன்று ரஞ்சனியை தாக்கியது .இதலில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X