அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., ஆட்சி தொடர மக்கள் தீர்ப்பு

Added : மே 25, 2019 | கருத்துகள் (11)
Advertisement

அவனியாபுரம், ''தமிழகத்தில், ஜெயலலிதா ஆட்சி தொடர மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்,'' என, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என, தேர்தலில் அகில இந்திய அளவில் தீர்ப்பு வந்துள்ளது. அதே போல், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என, மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
25-மே-201910:16:25 IST Report Abuse
Varun Ramesh ஜெ இருந்தபோது பா.ஜ.க வுடன் உறவு கிடையாது. அதனால் தமிழக பாராளுமன்ற இடங்களை முற்றிலுமாக கைப்பற்றியிருந்த ஜெ யின் மறைவிற்குப்பிறகு, பா.ஜ.க வுடன் உறவு வைத்துக்கொண்ட உங்கள் காலத்தில், தமிழத்திலிருந்து ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடிந்தது.
Rate this:
Share this comment
Cancel
sundar - chennai,இந்தியா
25-மே-201909:55:35 IST Report Abuse
sundar ஜெ ஆன்ம தன்னுடைய உண்மையான விசுவாசியான திரு பன்னீர் அவர்களின் மகனை வெற்றி பெற செய்தது அதே போல கடவுளர் ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் தயார் ஆண்டாள் அதிமுக ஆட்சியை தொடர செய்து விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
25-மே-201908:56:29 IST Report Abuse
M.COM.N.K.K. மக்கள் திலகத்தின் உண்மையான தொண்டர்கள் என்றும் விலை போகமாட்டார்கள்.அ இ அ தி மு க ஆட்சி தொடர மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளார்கள் .எம் பி தோல்விக்கு காரணம் மத்திய அரசு தமிழ்நாட்டை பழிவாங்குகிறது என்று தவறான பரப்புரைதான் காரணம் இரண்டாவது தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற மத்திய அரசு முயற்சிசெய்கிறது என்று ஒரு பொய்யான பரப்புரை மூன்றாவது மதசார்பற்ற கட்சி நாங்கள்தான் என்ற மிக பெரிய பொய் பரப்புரை இந்த பொய்யான பரப்புரையை புரிந்து கொண்டவர்கள் வடஇந்தியர்கள் புரிந்துகொள்ளாதவர்கள் தமிழக மக்கள் இனியாவது பொய் பரப்புரை செய்பவர்கள் பக்கம் போகாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X