ஜூன் 28-ல் ஜப்பானில் மோடி -டிரம்ப் சந்திப்பு

Added : மே 25, 2019
Advertisement
ஜூன் 28-ல் ஜப்பானில் மோடி -டிரம்ப் சந்திப்பு

வாஷிங்டன்: இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடிக்கு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொலை பேசி மூலம் பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் கூறியது, இரண்டாவது முறையாக பிரதமராக நீங்கள் பதவி ஏற்பதால் இந்திய -அமெரிக்க உறவு இதன் மூலம் மேலும் வலுப்பெறும் . வரும் ஜூன் 28-ல் ஜப்பானின் ஒசாகாவில் ஜி-20 மாநாடு இரண்டு நாள் நடக்கிறது. அப்போது உங்களை சந்திக்கிறேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X