பொது செய்தி

தமிழ்நாடு

மே 25: பெட்ரோல் ரூ.74.25; டீசல் ரூ.70.37

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
:diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.25 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.37 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(மே.25) காலை முதல் அமலுக்கு வந்தது.


latest tamil news




விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.25 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.37 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மே-201906:32:48 IST Report Abuse
ஆப்பு பெட்ரோலுக்கும் வங்கிக் கணக்குல ஏதாவது வரவு வையுங்க எசமான்...
Rate this:
Cancel
26-மே-201906:31:39 IST Report Abuse
ஆப்பு இதைத்தான்...இதைத்தான் நான் எதிர்பாத்தேன்...சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை எறங்குனாலும் இவிங்க உருவிக்கிட்டே இருப்பாங்க... எலக்‌ஷனொல் ஜெயிச்சாச்சே...இனிமே யார் எக்கேடு கெட்டால் என்ன?
Rate this:
Cancel
Sivaprakasam Manickam - Chennai,இந்தியா
25-மே-201912:00:17 IST Report Abuse
Sivaprakasam Manickam நூறைத்தாண்டும் பெட்ரோல் டீசல் விலை. தனி மெஜாரிட்டி வச்சு செய்வாங்க செய்யணும் பெட்ரோலிய பொருட்களில் மட்டுமல்ல. அணைத்து துறைகளிலும் வச்சு செய்யணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X