ராகுல் ராஜினாமா? சமூக வலைதளங்களில் கிண்டல்

Added : மே 25, 2019 | கருத்துகள் (81)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுலின், பதவி குறித்து கிண்டல் அடித்து, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதில், ஒருவர் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், கூடப்போகிறது. அதில், ராகுல், தன் ராஜினாமா கடிதத்தை, தன்னிடமே கொடுப்பார். அந்த கடிதம், அவராலேயே நிராகரிக்கப்படும். 'தேர்தல் தோல்விக்கு, ராஜினாமா தீர்வல்ல' என, ராகுலே கூறுவார். இதன்பின், ராகுல், தலைவர் பதவியில் தொடரும்படி, தனக்கு தானே கூறுவார். அதை, ராகுல் ஏற்றுக் கொள்வார். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மே-201903:22:42 IST Report Abuse
J.V. Iyer கைப்புள்ள காமடி கொஞ்சநாள் நடக்கும். பார்த்து பரவசமாகலாம்.
Rate this:
Share this comment
Cancel
25-மே-201914:59:54 IST Report Abuse
VIJAIAN C Please continue as Congress leader😂😂😂😂
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
25-மே-201914:15:27 IST Report Abuse
Nathan நேஷனல் ஹெரால்டு மரோசரித்ரா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X