ஹிந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ., ஆதிக்கம்

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (43)
Advertisement

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், ஹிந்தி பேசும் மாநிலங்களில் 242 இடங்களை வென்று பா.ஜ., ஆதிக்கம் செலுத்தியது.


லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியை பா.ஜ., தக்க வைத்துக் கொண்டது. பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார்.

ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் மொத்தம் 273 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 2014 தேர்தலில் 241 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி வென்றது. 2019 தேர்தலிலும் தொடர்ந்து அசத்திய பா.ஜ., 242 இடங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
28-மே-201908:20:31 IST Report Abuse
K.   Shanmugasundararaj ஆம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் பா ஜ க வெற்றி பெற்றுள்ளது. காரணம் அங்கு கல்வி அறிவு குறைவு. குஜராத்தில் கூட , இந்த வருடம் நடந்த எஸ் எஸ் எல் சி ( 10 வது வகுப்பு) தேர்வில் 63 பள்ளிகளில் " ஸிரோ " - சைபர் - சதவிகிதம் தான் தேர்வு . இதே நிலை தான் பிஹார் , உ. பி , எம் .பி , ராஜஸ்தான் ஆகியவற்றிலும்.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
25-மே-201921:50:41 IST Report Abuse
J.Isaac தேசபக்தி நிறைந்த வடநாட்டவர் தமிழ் நாட்டில் ஏடிஎம் கொள்ளை ரயில்வே கொள்ளை பெரிய நகை கடைகளில் கொள்ளை வரி ஏய்ப்பு அதிகம் நடத்துகிறவர்கள் இவர்கள்தான்
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
25-மே-201917:37:13 IST Report Abuse
Suri அங்கு தான் போலி வாட்ஸாப்ப் பிரச்சாரங்கள், அடுத்த கட்சியினரை கேவலமாக சித்தரித்து meme எல்லாம் செல்லுபடியாகும். போலி புள்ளி விவரங்கள், மத துவேஷம் அனைத்தும் செல்லுபடியாகும். அதனால் தான் இவர்கள் ஒரு பிம்பத்தை மதத்தின் பால் கட்டமைத்து மக்களை மூளை சலவை சுலபமாக செய்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X