தாயை சந்திக்க செல்கிறார் மோடி

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (7)
Advertisement
குஜராத், மோடி

புதுடில்லி: 2வது முறை பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் மோடி நாளை ( 26ம் தேதி) குஜராத் செல்கிறார். அங்கு அவரது தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார்.
அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நாளை ( 26 ம் தேதி) மாலை எனது தாயாரிடம் ஆசி வாங்க செல்கிறேன். இதற்கு அடுத்த நாள் காசிக்கு சென்று என்னை மீண்டும் தேர்வு செய்த மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-மே-201906:54:37 IST Report Abuse
Mani . V உலகத்திலேயே பெற்ற தாயை பார்க்கச் செல்வதை கூட விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரே நபர் ஆஸ்கார் நாயகன் நம்ம ஜி தான். (ஜி, அப்படியே இந்த மாத செலவுக்கு அம்மாவிடம் இருந்து காசு வாங்கி வர மறந்து விடாதீர்கள். அப்புறம் மேக்கப், காளான், விமான, விளம்பர செலவுகளுக்கு சிரமப்பட வேண்டி இருக்கும்).
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி நீங்கள் சொல்லும் அனைவரும் ஆட்சி நடத்த வில்லை. நடித்தார்கள். ஊழல் செய்தார்கள். மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்கும் பொழுது அவர் தன்னுடைய கடமையை செவ்வனே செய்ய தன்னை ஈன்றெடுத்த அன்னையின் ஆசியைப் பெறுகிறார். இது எப்போதும் நடக்கும் நடவு அல்ல.
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
25-மே-201913:40:16 IST Report Abuse
Ab Cd தாயை சந்திக்க செல்கிறார் மோடி.... போட்டோ கிராபருடன் ..
Rate this:
Share this comment
25-மே-201915:14:55 IST Report Abuse
VIJAIAN Cwhy are u bothered???...
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
25-மே-201916:52:56 IST Report Abuse
Sathya Dhara . மோதி அவர்கள் மஹாத்மா. அவருக்கு விளம்பரமே தேவை இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X