அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரஸ் தோற்கவில்லையாம்: அழகிரி

Added : மே 25, 2019 | கருத்துகள் (43)
Advertisement
அழகிரி, காங்கிரஸ், ராகுல், தோற்கவில்லை

சென்னை : தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் தான் தோற்றார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி புதிய சமாளிப்பை முன் வைத்தார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, '' காங்கிரஸ் கட்சி அழிந்து விடவில்லை. ஏற்பட்டுள்ள தோல்வி தற்காலிக பின்னடைவு தான். விரைவில் இந்த தோல்வியிலிருந்து மீள்வோம். கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலக காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது,'' என்றார்.
காங்கிரஸ் தலைவரின் இந்த சமாளிப்பு பதில், எந்தளவுக்கு அந்தக்கட்சி தொண்டர்களை சமாதானம் செய்யும் என்பது போகப்போகத் தெரியும்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balaji - chennai,இந்தியா
25-மே-201917:12:17 IST Report Abuse
balaji "கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலக காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது,'' என்றார் அழகிரி" - நாங்களும் அனுமதிக்கமாட்டோம்.... பொது மக்கள்
Rate this:
Share this comment
Cancel
southindian - chennai,இந்தியா
25-மே-201917:10:49 IST Report Abuse
southindian காங்கிரஸில் தொண்டர்கள் இல்லை காங்கிரஸ் வேட்பாளர்கள் இல்லை காங்கிரஸில் யோகியர் யாரும் இல்லை காங்கிரஸுக்கு மக்களும் இல்லை இல்லை தமிழ்நாட்டுக்கு அழகிரியும் தேவை இல்லை
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
25-மே-201915:24:07 IST Report Abuse
 N.Purushothaman திருட்டு திராவிடால்ஸ் கூட சேர்ந்த பழக்க தோஷம் இப்படி தான் பகுத்தறிவுத்தனமா பேச வைக்கும் ....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
25-மே-201915:51:32 IST Report Abuse
சுந்தரம் திருட்டு திராவிடால்ஸ்ன்னு யாரை சொல்றீங்க? நம்ம கூட அஞ்சு வருஷம் கூட்டு பொரியல் செஞ்சு சாப்பிட்டவங்களைத்தானே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X