வெற்றிக்கு என்ன காரணம்: மோடி

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (42)
Advertisement
பிரதமர் மோடி, அலுவலக ஊழியர்கள், தன்னமில்லாத, எதிர்பார்ப்பில்லாத, கடமை

புதுடில்லி : நிர்வாகத் திறமை மிக்க தலைமையே வெற்றிக்கு வழிகாட்டும் திறவுகோல் என்று பிரதமர் மோடி அலுவலக ஊழியர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.

பிரதமர் அலுவலக ஊழியர்கள் கூட்டத்தில் இன்று (மே 25) பிரதமர் மோடி பேசுகையில், '' நேரம், தன்னலம் பார்க்காமல், எதிர்பார்ப்புகளின்றி அலுவலக ஊழியர்கள் அனைவரும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளீர்கள். அவரவர் கடமையை சிறப்பாக நிறைவேற்றினீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி, நான் பல அடுக்கு கூட்டுத் தலைமை என்பதற்கே முக்கியத்துவம் அளித்து வந்துள்ளேன்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கு ஆற்றல் வாய்ந்த தலைமையே காரணம். இந்த சரித்திரப்பூர்வமான வெற்றியை கூட்டுழைப்பால் சாதித்தோம்,'' என்று பேசினார். முன்னதாக, பிரதமர் அலுவலக ஊழியர்கள், பிரதமருக்கு மிகச்சிறப்பான வரவேற்பளித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rm -  ( Posted via: Dinamalar Android App )
26-மே-201909:31:42 IST Report Abuse
rm Modi never care for south.His strategy where loksaba seats are more there to concentrate. where he cannot make them weak.He and his friend shahs priority is first political gain .They did all good things where they can get seats.They play with emotions of people. Last-minute attack on pulvama is only for votes. Why was not it done before or later? They donot like any strong opposition for example west bengal Now asking to join Dinakaran clearly proves first aim vote bank.
Rate this:
Share this comment
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
26-மே-201901:04:36 IST Report Abuse
Dr Kannan மோடிஜி உங்க கூட்டணியில் "ஏவிஎம்" இயந்திரமும் தேர்தல் ஆணையும் இணைந்து செயல்பட்டது தான் உங்கள் வெற்றிக்கு காரணம் எதிர்க்கட்சிகள் மேல் வருமானவரித்துறை, மத்திய புலனாய்வு துறை நீங்கள் ஏவிவிட்ட திறமையை சொல்லவா அணைத்து அரசு நிர்வாகங்களை முடக்கிய உங்கள் திறமையை சொல்லவா ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல ..இந்திய இறையாண்மையை சீரழித்த பெருமை உங்களுக்கு தான் சேரும் அன்று ஒரு குஜராத்தி மகாத்மா காந்தி (அரை நிர்வாணார் என்றான் வின்ஸ்டன் சர்ச்சில்) நாட்டை மீது குடியுரிமையை கொடுத்தார். இன்றோ மற்றோரு குஜராத்தி மோடி (ஆடம்பர ஆடை பிரியர்) மக்களின் குடியுரிமையை கெடுத்தார் என்ற பெருமையும் உங்களுக்குஏ உரித்தாகுக "கடவுள் கூட உங்களுக்கு பயப்படுகிறார்".
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
26-மே-201913:46:57 IST Report Abuse
Ramamoorthy Pஊழலை களைவதில் நக்கீரன் பரம்பரை என்றால் ஆண்டவனும் பயம் கொள்வான்...
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
25-மே-201922:25:23 IST Report Abuse
Poongavoor Raghupathy Indian people have voted BJP only with the confidence on Modi. Peoples expectation on Modi has become more now. Hence if good days for the people will not come the same people will throw out Modi in election. But in today's situation in India the over population in India is an impediment to growth and adequacy of Natural resources like water space etc are becoming more and more problamatic. So it is essential to control the growth in population. But Over population and actions on this issue is not taken up as an issue by Modi.It will be a very difficult task for Modi to bring in good days for the people with this over population. Modi is sincere, hard working,corrupt-free and dedicated is successful in catching people looting Public money. Whether Modi or any body how can he give employments to crores of people with this increase in population.I do not think that Modi has got a magic wand to solve many issues today in our Country. Sooner or Later we expect Modi to take this issue of over population and act on this through Laws if required.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X