கவர்னரை சந்திக்கிறார் ஜெகன் மோகன்| Dinamalar

கவர்னரை சந்திக்கிறார் ஜெகன் மோகன்

Added : மே 25, 2019

ஐதராபாத் : ஆந்திர சட்டசபை தேர்தலில் 175 ல் 151 இடங்களில் வெற்றி பெற்ற ஒய்எஸ்ஆர் காங்., கட்சியின் தலைவர் ஜெயகன் மோகன் ரெட்டி, இன்று (மே 25) மாலை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கவர்னரான நரசிம்மனை சந்தித்து, எம்எல்ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவையும் ஜெகன் மோகன் சந்திக்க உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X