பொது செய்தி

இந்தியா

தி.மு.க., பார்லி. குழு தலைவர், துணை தலைவர் தேர்வு

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
தி.மு.க., பார்லி. குழு தலைவர், துணை தலைவர் தேர்வு


சென்னை: தி.மு.க. பார்லி. குழு தலைவராக டி.ஆர். பாலு ,துணை தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட லோக்சபா எம்.பி.,க்கள், கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தி.மு.க. , லோக்சபா எம்.பி.க்கள் குழு தலைவராக டி.ஆர்.பாலு,. துணை தலைவராக கனிமொழி, கொறாடாவாக ஆ. ராசா, பொருளாளராக பழனிமாணிக்கம், மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் குழு தலைவராக சிவா. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் தி.மு.க.தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-201914:43:34 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) தயாநிதி மாறனுக்கு பதவி ஏதும் கிடையாதா முரசொலி மாறன் கோச்சுக்க போறார் ( மேலிருந்து )
Rate this:
Cancel
K.GOPINATHRAJA - cuddalore,இந்தியா
26-மே-201918:06:10 IST Report Abuse
K.GOPINATHRAJA கார்த்திசிதம்பரம் கனிமொழி போன்ற மெகா கார்பொரேட் கொள்ளையர்களையர்களுக்கும் ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் தமிழக மக்கள் அதாவது திராவிட மக்கள் பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோர் பண்படுத்திய திராவிட மண்ணில் பிறந்த திராவிட மாணிக்கங்கங்கள்
Rate this:
Cancel
26-மே-201910:12:20 IST Report Abuse
Kalyanaraman கொறடாவாக ராசா, துணையாக கனி. 5 பதவிகளில் ஒரே குடும்பத்துக்கு 2 பதவிகள். ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி திமுகதான். நம்புங்க உளுத்தம் பருப்புகளே..sorry ￰உடன்பிறப்புகளே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X