Naveen Patnaik To Be Sworn-In As Odisha Chief Minister On May 29 | மே.29-ல் நவீன் ஒடிசா முதல்வராக பதவியேற்பு| Dinamalar

மே.29-ல் நவீன் ஒடிசா முதல்வராக பதவியேற்பு

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019
 மே.29-ல் நவீன் ஒடிசா முதல்வராக பதவியேற்பு

புவனேஸ்வரம்: ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் வரும் 29-ம் தேதி பதவியேற்க உள்ளார். பார்லி. லோக்சபாவுடன் ஒடிசா சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சி 112 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து நவீன் பட்நாயக் மீண்டும் வரும் 29-ம் தேதி 5-வது முறை முதல்வராக பதவியேற்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X